×

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹசன் அல் ஹய்தாஸ் அறிவிப்பு

கத்தார்: கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக கத்தார் அணி கேப்டன் ஹசன் அல் ஹய்தாஸ் அறிவித்துள்ளார். 2008-ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஹசன், 182 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

The post கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹசன் அல் ஹய்தாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hassan Al Haydas ,Qatar ,Hassan Al Haytas ,Hasan ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...