×

வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில் மோகன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post வெள்ளகோவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Vellakovil ,Mohankumar ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு