×

அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை..!!

சென்னை: அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை 6 மணிக்கு 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்ட தேமுதிகவுக்கு இன்று மாலை நேரம் ஒதுக்கி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

The post அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Adimuthika ,Demutika ,Chennai ,Adamuka ,Demudika ,Supreme Court ,Temuthiga ,Adimuka ,
× RELATED துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோ...