×

புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry School ,Director of Education ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு