×

மோடியால் திமுகவை அசைக்க முடியுமா? அவருக்கு பலம் உள்ளதா?: கி.வீரமணி கேள்வி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியால் திமுகவை அசைக்க முடியுமா? அவருக்கு பலம் உள்ளதா? என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது; அனைத்து முற்போக்காளர்களையும் முதல்வர் இந்தியா கூட்டணியில் சேர்த்தவர். கூட்டணிக்காக சிலர் கதவை திறந்து வைத்திருக்கிறேன் என்கிறார்கள்; சிலர் கதவை கழட்டியே வைத்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

The post மோடியால் திமுகவை அசைக்க முடியுமா? அவருக்கு பலம் உள்ளதா?: கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,DMK ,K. Veeramani ,Chennai ,Narendra Modi ,Dravida ,Kazhagam ,president ,Tamil Nadu ,India ,Chief Minister ,All India Alliance ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...