×

கல்லூரி மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது..!!

சென்னை: சென்னை அடுத்த தைலாவரத்தில் கல்லூரி மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அபியாதவை (18) கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளை அடித்தனர். மாஸ்க் அணிந்து வந்த 5 பேர், மாணவர் அபியாதவை தாக்கி, 2 லேப்டாப், 2 டேப்லெட், செல்போன். ரூ.2000-ஐ பறித்து சென்றனர்.

The post கல்லூரி மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thailavaram ,Abiatava ,Uttar Pradesh ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?