×

ஃப்ரூட் சாலட் வித் ஹனி

தேவையானவை:

துண்டுகளாக நறுக்கிய பழங்கள் – 1 கப்
மாதுளை முத்துகள் – 1 கப்
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
ட்ரை நட்ஸ் – சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய பழத் துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலப்பொடி, தேன் சேர்த்து கலக்கவும். பின்னர், வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது ட்ரை ஃப்ரூட் நட்ஸ்களை சேர்த்து பரிமாறலாம். மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் வகையாகும்.

 

The post ஃப்ரூட் சாலட் வித் ஹனி appeared first on Dinakaran.

Tags :
× RELATED கீரை தேங்காய்ப்பால் சூப்