×

நீட் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!!

சென்னை : 2024 இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 18-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

The post நீட் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…