×

திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருடுபோன செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பெருமாள் வழங்கினார்.

The post திருவள்ளூரில் திருடுபோன 154 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,District Superintendent ,Srinivasan Perumal ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்