×

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் தீப்பெட்டி நிறுவனத்தின் கிடங்கில் தீ விபத்து எஏற்பட்டது. மரக்குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

The post கோவில்பட்டி அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Pandavarmangalam ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!