×

வடக்குப்பட்டி ராமசாமி பட நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சேஷு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post வடக்குப்பட்டி ராமசாமி பட நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Seshu ,CHENNAI ,Vadhakpatti Ramasamy ,Alwarpet, Chennai ,
× RELATED காமெடி நடிகர் சேஷு மரணம்