×

மழையால் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.148.54 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.148.54 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post மழையால் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.148.54 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Mikjam storm ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...