×

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Amitabh Bachchan ,Mumbai hospital ,Mumbai ,Kokilaben Hospital ,
× RELATED சினிமாவா எடுக்குறாங்க பாலிவுட்காரங்க?: கங்கனா கடும் விமர்சனம்