×

துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!!

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு மின்னணு சாதனத்தில் கடத்திவந்த 6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்து பயணியிடம் சுங்கவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Dubai ,Madurai ,Madurai airport ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...