×

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது : பிரதமர் மோடி

குமரி: கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அகஸ்தீஸ்வரம் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளே என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. மேலும் பேசிய அவர், “1991-ல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் சென்றநான் தற்போது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளேன்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : BJP ,wave from ,PM Modi ,Narendra Modi ,Agastheeswaram Vivekananda College ,Kanyakumari ,Agastheeswaram ,Modi ,Kashmir ,
× RELATED பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ்...