×

அதிமுகவுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பிரேமலதா இன்று ஆலோசனை..!!

சென்னை: அதிமுகவுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நண்பகலில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார்.

The post அதிமுகவுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பிரேமலதா இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Premalatha ,AIADMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...