×

மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல்!!

சென்னை : மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்குப் பின் ஓ.பி.எஸ். அணி அறிவிக்க உள்ளது.

The post மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Chennai ,BJP ,O.P.S. ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...