×

கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.52 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. சீரம் நிறுவனத்துக்கு உதவ ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்யாமல் ஒன்றிய அரசு தாமதம் என புகாரும் எழுந்தது.

The post கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!! appeared first on Dinakaran.

Tags : Corona ,Delhi ,Union government ,Sputnik ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...