×

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் பேருந்து – கல்லூரி பேருந்து மோதி விபத்து!!

சென்னை : சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் 15 பேர், நிறுவன ஊழியர்கள் 4 பேர் என 19 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் பேருந்து – கல்லூரி பேருந்து மோதி விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Kolumbakkam Road Bus Collision Accident ,Chennai ,Vandalur-Kelambakkam road ,Kelambakkam Road ,College ,Collision ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...