×

நெல்லையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மாயகிருஷ்ணன் என்பவர், துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவரிடம் இருந்து 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Mayakrishnan ,Ambasamutra, Nella district ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது