×

மம்தா பானர்ஜி நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் அவரை எண்ணி கவலை கொள்கிறேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

 

The post மம்தா பானர்ஜி நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjee ,M. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Mamata Banerjee ,PM ,K. ,
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...