×

சொல்லிட்டாங்க…

* சர்வாதிகார மோடி அரசு காங்கிரஸ் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. ஆனால், ஒன்றிய ஏஜென்சிகளை பயன்படுத்தி கட்சிக்கு பணம் திரட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* நாட்டில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு வருகிற பொதுத்தேர்தலில் பாஜவை தோற்கடிப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Mallikarjuna Kharge ,BJP ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...