×

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

The post பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் ரூ.3454...