×

சென்னை அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவு

சென்னை: சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

The post சென்னை அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Mild earthquake ,Chennai ,Tirupati ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்