×

தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

The post தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,State Bank of India ,Election Commission ,Supreme Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை...