×

வங்கி மேலாளர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சி வெளியீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வங்கி மேலாளரை பாஜக நிர்வாகி அபிலாஷ் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளரை பாஜக நிர்வாகி அபிலாஷ் கொடூரமாக தாக்கும் காட்சி வெளியானதால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post வங்கி மேலாளர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,BJP ,ABILASH ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...