×

சிவகங்கையில் ரூ.1.75 கோடி மதிப்பு சாலை டெண்டர் ரத்து..!!

மதுரை: சிவகங்கையில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் விடப்பட்ட டென்டரை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சாலை பணிக்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கீழையூர் – தாயமங்கலம், சாலைக்கிராமம் – சருகுணி உள்ளிட்ட சாலைகளை பலப்படுத்த டெண்டர் விடப்பட்டிருந்தது.

The post சிவகங்கையில் ரூ.1.75 கோடி மதிப்பு சாலை டெண்டர் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Madurai ,High Court ,Keehoyur ,Thayamangalam ,Saligramam ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...