×

ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் விதர்பா அணியை மும்பை அணி வீழ்த்தியுள்ளது. ரஹானே தலைமையிலான மும்பை அணி விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை அணி நிர்ணயித்த 538 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணி 368 ரன்களில் சுருண்டது.

The post ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ranji ,Vidarbha ,Wankhede stadium ,Rahane ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்