×

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடம் இல்லை: செல்லூர் ராஜூ விமர்சனம்

சென்னை: பெரியார், அண்ணாவின் மண் இது; தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகை பத்தோடு, பதினொன்றுதான் என்றும் அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடம் இல்லை: செல்லூர் ராஜூ விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nadu ,Chennai ,Periyar ,Anna ,Former ,AIADMK ,minister ,Sellur Raju ,Tamil Nadu ,Modi ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...