×

சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதைப் படியுங்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி; சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதைப் படியுங்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டம் ஒன்றிய அரசின் சட்டம்; இதில் மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்தால் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்படப் போகிறார்கள் எனவும் கூறினார்.

The post சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதைப் படியுங்கள்: தமிழிசை சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : CAA ,SOUNDARARAJAN ,Puducherry ,Tamil Nadu Soundararajan ,Deputy Governor of ,Tamil Nadu ,
× RELATED ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம்...