×

சென்னை மணலியில் பைக் மீது கனரக வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!!

சென்னை: மணலி அருகே கொண்டக்கரை சந்திப்பில் பைக் மீது கனரக வாகனம் மோதி பெண் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், முனைவி மீது வாகனம் மோதியதில் மனைவி பலியானார். தடை செய்யப்பட்ட பகுதியில் கனரக வாகனம் சென்று விபத்து
ஏற்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை மணலியில் பைக் மீது கனரக வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manali, Chennai ,Chennai ,Kondakkarai junction ,Manali ,
× RELATED சென்னை மணலியில் விஷ வாயு தாக்கியதால்...