×

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Prevention Unit ,Chennai Kudon ,Zafar Sadiq ,Chennai ,Central Drug Prevention Unit ,Jabar Sadiq ,Kudon ,Perungudi ,Drug ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...