×

மக்களவைத் தேர்தல்: திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி என்னென்ன என்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

 

The post மக்களவைத் தேர்தல்: திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Chief Minister ,M.K.Stal ,DMK Constituency Allocation Committee ,Chennai ,M.K.Stalin ,DMK constituency distribution committee ,Lok ,Sabha ,General Secretary ,Duraimurugan ,DR ,Balu ,KN Nehru ,DMK ,Congress ,Lok Sabha ,DMK Constituency Committee ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு