×

நாளை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11.15 மணிக்கு கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் வருகிறார். விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பபிரதமர் மோடி வர உள்ளார்.

The post நாளை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Agastheeswaram ,Kanyakumari ,Vivekananda ,BJP ,Papradamar Modi ,Thiruvananthapuram ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...