×

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை


விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இன்று விடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23-ம் தேதி வேலை நாளாக அறிவித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Melamalayanur Angalamman Temple Therotam ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...