×

சென்னையில் பிரபல ரவுடி உட்பட 17 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலத்தில் பிரபல ரவுடி ஜெயபால் உட்பட 17 பேரை அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி உட்பட 17 பேரிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 14 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் பிரபல ரவுடி உட்பட 17 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Super Serious Crime Squad ,Jayapal ,Chennai Tirumangalam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...