×

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2603 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 382 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு 535 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 454 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 72.91% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 82.91%, புழல் – 78.88%, பூண்டி – 65.33%, சோழவரம் – 35.34%, கண்ணன்கோட்டை – 90.8% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal Lake ,Cholavaram lake ,Kannankottai ,Dehranaikandigai… ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு