×

வினாத்தாள் லீக் – டெல்லி போலீஸ் கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த காவலர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் டெல்லி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் தேர்வுக்கான வினாத்தாளுக்காக தேர்வர்கள் தலா 7 லட்சம் ரூபாய கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

The post வினாத்தாள் லீக் – டெல்லி போலீஸ் கைது appeared first on Dinakaran.

Tags : Interrogation League ,Delhi Police ,Lucknow ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு