×

சொல்லிட்டாங்க…

* பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பாஜவின் உயிர் மூச்சு. இனி, இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு வரும் தேர்தலில் ஒன்றிய அரசு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். – தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Bajaj ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...