- Kollimalai
- நாமக்கல்
- வராரம்
- கொல்லிமாலி சார்பலிஸ்வரர்
- நாமக்கல் மாவட்டம்
- செந்தமங்கலம் ஊராட்சி
- தம்பட்டி
- தின மலர்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள விளாராம் மலைப்பகுதியில் 20 பேருடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சேந்தமங்கலம் மற்றும் தம்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post கொல்லிமலையில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலத்த காயம் appeared first on Dinakaran.