×

பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் அளித்த பேட்டியில், ‘இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஏற்றமடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுதோறும் நான்கு முதல் எட்டு சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வருகிறது. உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூதரக உறவுகளை மேலும் வளர்க்க வேண்டும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

The post பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : MODI ,Washington ,US ,Rich McCormick ,People's Election ,Indian Parliament ,India ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...