×

அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என இந்திய ஜனநாயக புலிகள் தலைவர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது வேறொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்; ஒரு தொகுதியிலாவது போட்டியிட உறுதியுடன் இருக்கிறோம். வரும் தேர்தலில் ஒரு சீட்டாவது பெற்று, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி நாடாளுமன்றம் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூர் அலிகான் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Archbishop ,Mansour Ali Khan ,Chennai ,Democratic Tigers ,Adimuga ,Supreme ,Dinakaran ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான்...