- திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம்
- திருப்பத்தூர்
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
- மாவட்ட எஸ்.
- திருப்பட்டூர் மாவட்ட ஆட்சியர்
- சமாஜ்வாடி
- தின மலர்
திருப்பத்தூர்; திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
The post திருப்பத்தூர் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.