×

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும் என அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உடன் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Congress ,Lok Sabha ,Minister Duraimurugan ,Chennai ,Minister ,Durai Murugan ,Lok Sabha elections ,DMK ,Lok ,Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...