×

கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: ஓட்டல் ஊழியர் பலி

சென்னை: சென்னை பம்மலில் பிரபல ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்டு தாக்கியதில் ஓட்டல் மேற்பார்வையாளர் உயிரிழந்தார். அனகாபுத்தூரைச் சேர்ந்த அருண்குமார், அவரது தந்தை சங்கர் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் மேற்பார்வையாளர் அருண் உயிரிழந்தார். ஓட்டல் மேற்பார்வையாளரை தாக்கி கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

The post கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: ஓட்டல் ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bammal, Chennai ,Arun ,Arunkumar ,Anakaputhur ,Shankar ,
× RELATED விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி...