×

ரூ.20லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

சென்னை: சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூங்கா நகரை சேர்ந்த பிரவீன் (32), எம்கேபி நகரை சேர்ந்த அப்துல் ரஹீம்(40) ஆகியோரை பிடித்து யானைக்கவுனி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.20லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Adiyappan Street, Chowkarpet, Chennai ,Praveen ,Dhonga ,Abdul Rahim ,MKB ,Yanakauni ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...