×

ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து விபத்து..!!

ரஷ்யா: ரஷ்யாவில் 15 பேருடன் சென்ற ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இவானோவோ பிராந்தியத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் உள்பட 8 பணியாளர்கள்,7 ராணுவ வீரர்கள் விமானத்தில் சென்றதாக ரஷிய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Ivanovo region ,Russian military ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...