×

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ஏப். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ஏப். 15-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை ஏப்.15 முதல் 19-ம் தேதி வரை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ஏப். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Goldilocks ,iCourt ,Chennai ,minister ,Chennai High Court ,15th ,Dinakaran ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து