- எஸ்எம்கே மாவட்டம்
- TWAK
- புதுக்கோட்டை
- சமத்துவம் மக்கள் கட்சி
- மாவட்ட செயலாளர்
- முகமது கனி
- தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி
- முகமது கனி
- சமத்வா மக்கள் கட்சி
- பாஜக
- எஸ்.எம்.கே
- மாவட்டம்
- TWAK.
புதுக்கோட்டை: சமத்துவ மக்கள் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது கனி அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்ததால் அதிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் முகமது கனி இணைந்தார்.
The post ச.ம.க. மாவட்டச் செயலாளர் த.வா.க.வில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.