×

கவுதமி வழக்கில் பா.ஜ.க.பிரமுகர் மனைவிக்கு ஜாமின்..!!

சென்னை: நடிகை கவுதமி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகரின் மனைவி, மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. பாஜக பிரமுகர் அழகப்பனின் மனைவி, மருமகளுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

The post கவுதமி வழக்கில் பா.ஜ.க.பிரமுகர் மனைவிக்கு ஜாமின்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Gautami ,Chennai ,Alagappan ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...